உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை கால்பந்து லீக் நாளை துவக்கம்

சென்னை கால்பந்து லீக் நாளை துவக்கம்

சென்னை, 'லேட்டெண்ட்வியு அனலைடிக்ஸ்' எனும் தனியார் நிறுவனர் சார்பில், சி.கே.எல்., எனும் 'சென்னை கால்பந்து லீக்'கின் நான்காவது சீசன், நாளை துவங்குகிறது.போட்டிகள், கீழ்ப்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.,யின் நேரு பூங்கா மைதானத்தில் 14ம் தேதி வரை நடக்கின்றன.இத்தொடரில், 14 வயதிற்குட்பட்ட அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளிலிருந்து இருபாலரிலும் தலா 18 பள்ளி அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியிலும், 15 வீரர்கள் இடம் பெற்றிருப்பர். சீசன் முழுதும் 46 போட்டிகள் நடக்கவுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை