உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.பி.ஐ.ஓ.ஏ., கல்வியாளர்களின் ஒருங்கிணைவு

எஸ்.பி.ஐ.ஓ.ஏ., கல்வியாளர்களின் ஒருங்கிணைவு

எஸ்.பி.ஐ.ஓ.ஏ., கல்வி அறக்கட்டளை சார்பில், கல்வித் தரத்தை மேம்படுத்தவும், ஆசிரியர்கள் – மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கவும், ‘கல்வியாளர்களின் ஒருங்கிணைவு- – 2026’ என்ற நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. நகைச்சுவை பேச்சாளர் ஆர்.சண்முகவடிவேல் குத்துவிளக்கேற்றி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இடமிருந்து வலம்: அறக்கட்டளை பொருளாளர் பிரகாஷ், தலைவர்- நிதிஷ் ஆண்ட்ரேயா ராஜா சிங், செயலர் செந்தில் ரமேஷ் மற்றும் இணை செயலர் -லாசர் ஜெயபிரகாஷ். இடம்: எஸ்.பி.ஐ.ஓ.ஏ., சர்வதேச பள்ளி, மாம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !