உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 31 நிழற்குடைகளை மேம்படுத்த முடிவு

31 நிழற்குடைகளை மேம்படுத்த முடிவு

சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலத்தில் உள்ள, 193, 194, 195, 196, 197 ஆகிய வார்டுகளில், 31 இடங்களில் பேருந்து நிழற்குடைகள் உள்ளன.இருக்கை சேதம், பக்கவாட்டு கம்பி இல்லாதது என, நிழற்குடைகள் சேதமடைந்து உள்ளன. இதை சீரமைக்க, 58 லட்சம் ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.மாநகராட்சியில் ஒப்புதல் பெற்று, ஓரிரு மாதங்களில் நிழற்குடைகள் மேம்படுத்தப்படும் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி