உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குழந்தையிடம் அத்துமீறிய முதியவர் கைது

குழந்தையிடம் அத்துமீறிய முதியவர் கைது

படப்பை: ஜூலை 20-–: படப்பை அடுத்த மணிமங்கலத்தைச் சேர்ந்தவர் மனோகரன், 60. இவர், அதே பகுதியில் வீட்டின் மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது குறித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி மகளிர் போலீசார் விசாரித்து, மனோகரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !