உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் குறைதீர் கூட்டம் 

மின் குறைதீர் கூட்டம் 

சென்னை, சோழிங்கநல்லுார் மற்றும் பல்லாவரம் கோட்டங்களுக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், செயற்பொறியாளர் அலுவலகம், 110 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாகம், ஆபீசர்ஸ் லேன், பல்லாவரம், சென்னை - 42 முகவரியில் நாளை காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை