உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் குறைதீர் கூட்டம்

மின் குறைதீர் கூட்டம்

சென்னை, தி.நகர், செயற்பொறியாளர் அலுவலகம், 110 கிலோ வோல்ட் திறன் வள்ளுவர் கோட்டம் துணைமின் நிலையம், எண். 97 எம்.ஜி.ஆர்., சாலை, நுங்கம்பாக்கம் - 34.வியாசர்பாடி, செயற்பொறியாளர் அலுவலகம், 110/33 கிலோ வோல்ட் வியாசர்பாடி துணை மின் நிலையம், ராமலிங்கர் கோவில் எதிரில், வியாசர்பாடி - 39. இரு இடங்களில் இன்று காலை, 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ