உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் செயின் பறித்த இன்ஜி., கைது

பெண்ணிடம் செயின் பறித்த இன்ஜி., கைது

குன்றத்துார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் திருமாள், 26; சிவில் இன்ஜினியர். படப்பை அருகே, ஒரகடத்தில் தங்கி பணியாற்றி வந்தார். இவர் 'ஆன்லைன்' சூதாட்டத்தில் 3 லட்சம் ரூபாய் வரை இழந்து, இதனால் கடனாளியானார்.இந்த நிலையில், படப்பை அருகே நடந்து சென்ற 70 வயது மூதாட்டியிடம் 3 சவரன் செயினை பறித்து தப்பி சென்றார். போலீசார், திருமாளை அடையாளம் கண்டு நேற்று அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ