உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அலை ஓசை குழுவுக்கு கபடியில் முதல் பரிசு

அலை ஓசை குழுவுக்கு கபடியில் முதல் பரிசு

சென்னை, செம்மஞ்சேரி அம்பேத்கர் விளையாட்டு குழு சார்பில், மாநில அளவிலான இரண்டு நாள் தொடர் கபடி போட்டி, நேற்று முன்தினம் முடிந்தது.சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து, 60 குழுக்கள் பங்கேற்றன. இ.சி.ஆர்., சின்னாண்டி குப்பத்தில் உள்ள அலை ஓசை என்ற குழு, முதல் பரிசு பெற்றது. செம்மஞ்சேரி அம்பேத்கர் கபடி குழு இரண்டாம் பரிசும், பொழிச்சலுார் பகுதியில் உள்ள பொழிச்சை பிரண்ட்ஸ் குழு, மூன்றாம் பரிசையும் வென்றன.அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை