உள்ளூர் செய்திகள்

தீவிர பிரசாரம்

தென் சென்னை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து, தென் சென்னை தெற்கு கிழக்கு அம்மா பேரவை மாவட்ட செயலர் கண்ணன், 173, 179, 180வது வார்டுகளின் வட்ட செயலர்கள் குமரன், லோகேஸ்வரன், ராஜா உள்ளிட்டோர், கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரசாரம் செய்தனர். இடம்: எல்.பி., சாலை, திருவான்மியூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை