உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் பாடல்

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் பாடல்

ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ:ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ:ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நமஹ:ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நமஹ:ஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ:ஓம் ஷட்கோஷ பதயே நமோ நமஹ:ஓம் நவநிதி பதயே நமோ நமஹ:ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ:ஓம் நரபதி பதயே நமோ நமஹ:ஓம் ஸுரபதி பதயே நமோ நமஹ:ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ:ஓம் ஷடக்ஷர பதயே நமோ நமஹ:ஓம் கவிராஜ பதயே நமோ நமஹ:ஓம் தபராஜ பதயே நமோ நமஹ:ஓம் இகபர பதயே நமோ நமஹ:ஓம் புகழ்முனி பதயே நமோ நமஹ:ஓம் ஜயஜய பதயே நமோ நமஹ:ஓம் நயநய பதயே நமோ நமஹ:ஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ:ஓம் குஞ்சரீ பதயே நமோ நமஹ:ஓம் வல்லீ பதயே நமோ நமஹ:ஓம் மல்ல பதயே நமோ நமஹ:ஓம் அஸ்த்ர பதயே நமோ நமஹ:ஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ:ஓம் ஷஷ்டி பதயே நமோ நமஹ:ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ:ஓம் அபேத பதயே நமோ நமஹ:ஓம் ஸுபோத பதயே நமோ நமஹ:ஓம் வியூஹ பதயே நமோ நமஹ:ஓம் மயூர பதயே நமோ நமஹ:ஓம் பூத பதயே நமோ நமஹ:ஓம் வேத பதயே நமோ நமஹ:ஓம் புராண பதயே நமோ நமஹ:ஓம் ப்ராண பதயே நமோ நமஹ:ஓம் பக்த பதயே நமோ நமஹ:ஓம் முக்த பதயே நமோ நமஹ:ஓம் அகார பதயே நமோ நமஹ:ஓம் உகார பதயே நமோ நமஹ:ஓம் மகார பதயே நமோ நமஹ:ஓம் விகாச பதயே நமோ நமஹ:ஓம் ஆதி பதயே நமோ நமஹ:ஓம் பூதி பதயே நமோ நமஹ:ஓம் அமார பதயே நமோ நமஹ:ஓம் குமார பதயே நமோ நமஹ:.ஸ்ரீ குமாரஸ்தவம் முற்றிற்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி