உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சொற்பொழிவு நிகழ்ச்சி

சொற்பொழிவு நிகழ்ச்சி

சொற்பொழிவு நிகழ்ச்சி சங்கர நேத்ராலயா சார்பில் டாக்டர் பத்ரிநாத் 2ம் ஆண்டு நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சங்கர நேத்ராலயாவின் மருத்துவ ஆராய்ச்சி பவுண்டேஷன் தலைவர் கிரிஷ் ராவ், சிறப்பு விருந்தினரான கார்த்திக் நேத்ராலயா தலைவர் டாக்டர் ரவீந்திராவிற்கு, நினைவு பரிசு வழங்கினார். உடன், இடமிருந்து வலம்: மருத்துவ ஆராய்ச்சி பவுண்டேஷன் செயலர் ராமசந்திரன், சங்கர நேத்ராலயா தலைவர் சுரேந்திரன் மற்றும் இயக்குனர் பிரமோத் பெண்டே. இடம்: நுங்கம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை