உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சரஸ்வதி பல்நோக்கு மருத்துவமனை திறப்பு மடிப்பாக்கத்தில் திறப்பு

சரஸ்வதி பல்நோக்கு மருத்துவமனை திறப்பு மடிப்பாக்கத்தில் திறப்பு

மடிப்பாக்கம்,மடிப்பாக்கம், பஜார் பிரதான சாலையில் டாக்டர் கென்னடியின் சரஸ்வதி பல்நோக்கு மருத்துவமனை, 25 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவ சேவையாற்றி வருகிறது. அதன் சார்பில், புதிய மருத்துவமனை மவுன்ட் - -மேடவாக்கம் பிரதான சாலையில் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.அமைச்சர் அன்பரசன் மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் ராதாகிருஷ்ணன். இந்திய மருத்துவ கூட்டமைப்பு ஜெ.டி.என்., தேசிய செயலர் அபுல்ஹசன், குடும்பநல துறை முன்னாள் அதிகாரி விஸ்வானந்தன், மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பிரகாஷ், மகளிர் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ