உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வரும் 7ல் த்ரோ பால் வீரர்கள் தேர்வு

வரும் 7ல் த்ரோ பால் வீரர்கள் தேர்வு

சென்னை, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் வரும் 26, 27, 28ம் தேதிகளில், மாநில சீனியர் 'த்ரோ பால்' போட்டி நடக்க உள்ளது.இதற்கான, சென்னையைச் சேர்ந்த வீரர் - வீராங்கனையர் தேர்வு போட்டி, வரும் 7ம் தேதி காலை, சென்னை பெரியமேடு, நேரு ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது.மாநில போட்டி யில் பங்கேற்க விரும்புவோர், இதில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் தகவலுக்கு, சென்னை மாவட்ட த்ரோ பால் சங்க செயலர் ரூபானந்தத்தை, 98409 46799 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை