உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.எஸ்.என்., கோப்பை போட்டிகள் டென்னிஸில் செயின்ட் ஜோசப் வெற்றி

எஸ்.எஸ்.என்., கோப்பை போட்டிகள் டென்னிஸில் செயின்ட் ஜோசப் வெற்றி

சென்னை,எஸ்.எஸ்.என்., கோப்பைக்கான விளையாட்டு போட்டியில், டென்னிஸில் செயின்ட் ஜோசப் கல்லுாரி, எஸ்.ஆர்.எம்., பல்கலையை வீழ்த்தியது. எஸ்.எஸ்.என்., கல்லுாரி சார்பில், எஸ்.எஸ்.என்., கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை, சென்னை காலவாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடக்கின்றன. இதில், கூடைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பேட்மின்டன் உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன. போட்டியில், சென்னை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, கல்லுாரிகள் பங்கேற்று உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை