உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

சென்னை, செப். 3-சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் 32வது மண்டலஅதிகாரியாகவிஜயகுமார்நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். கிண்டி, இன்ஜினியரிங்கல்லுாரியில், பி.இ., படித்த இவர், ஐ.எப்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, ரோம், காபூல், தோஹா ஆகிய இடங்களில் உள்ள இந்திய துாதரகங்களில் பணியாற்றியவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ