உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காஸ் கசிவால் டீ கடையில் தீ

காஸ் கசிவால் டீ கடையில் தீ

மதுரவாயல் :சென்னை, மதுரவாயல் பிரதான சாலையில் பெருமாள், 45 என்பவர், டீ கடை மற்றும் இளநீர் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை இந்த கடையில் இருந்த காஸ் சிலிண்டரில், திடீரென கசிவு ஏற்பட்டு தீ பற்றியது. சிலிண்டர் வெடித்து விடுமோ என்ற அச்சத்தில், டீ குடிக்க வந்தவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். டீ கடை முழுதும் தீ பரவியது.தகவல் கிடைத்து மதுரவாயல் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை