உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விஷ ஜந்துக்களின் கூடாரமான கழிப்பறை

விஷ ஜந்துக்களின் கூடாரமான கழிப்பறை

சென்னை, புழல் அடுத்த வடபெரும்பாக்கம், செட்டிமேடு பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி மற்றும் பெண்களுக்கான, கட்டணமில்லா கழிப்பறைகள் ஓராண்டாக பராமரிப்பின்றி புதர்மண்டி விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி உள்ளது. இது குறித்து மாநகராட்சிக்கு புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. கழிப்பறைகள் முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் முன், மறுசீரமைப்பு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு வர வழி செய்ய வேண்டும்- - முருகன், புழல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை