உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடமாநில தொழிலாளர்களின் பணம் திருட்டு

வடமாநில தொழிலாளர்களின் பணம் திருட்டு

கண்ணகி நகர், ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில் வீடு கட்டும் பணியில், வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.நேற்று முன்தினம் இரவு, இவர்கள் கட்டுமான பணித்தளத்தில் துாங்கி கொண்டிருந்தனர். அப்போது, இரண்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, அவர்களின் இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 7,000 ரூபாயை திருடி சென்றனர்.கண்ணகி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ