மேலும் செய்திகள்
இன்று இனிதாக: சென்னை
17-Feb-2025
ஆன்மிகம்பார்த்தசாரதி கோவில்மணவாள மாமுனிகள் திருநட்சத்திர விழா- - மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.பத்மாவதி தாயார் கோவில்பிரம்மோற்சவத்தில் சூரிய பிரபை - காலை 9:00 மணி. ஊஞ்சல் சேவை - -மாலை 5:00 மணி. சந்திர பிரபை- - இரவு 7:00 மணி. இடம்: தி.நகர்.ஆஸ்திக சமாஜம்சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.காரணீஸ்வரர் கோவில்நாகராஜன் குழுவினரின் உழவாரப்பணி - காலை 9:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.சோமநாதேஸ்வரர் கோவில்விஜயா சுவாமிநாதன் குழுவினரின் உழவாரப்பணி - காலை 8:00 மணி முதல். இடம்: மாடம்பாக்கம் சாலை, குளத்துார்.சித்சபா மணிக்கூடம்எம்.கே.பிரபாகரனின் திருத்தொண்டர் புராணம் சொற்பொழிவு - மாலை 3:30 மணி. இடம்: மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.உபன்யாசம்தலைப்பு - குருபரம்பரா ப்ரபாவம், நிகழ்த்துபவர்: ஸ்ரீநிவாஸாசார்யார் சுவாமி - முற்பகல் 11:00 முதல் 12:30 மணி வரை. மாலை 4:00 முதல் 5:30 மணி வரை. இடம்: திருவல்லிக்கேணி.யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம்யோகி ராம்சுரத்குமார் லீலைகள் - நிகழ்த்துபவர்: ராமதேவ் பாகவதர் -- மாலை: 6:00 மணி. இடம்: ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிஜி மண்டபம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.சத்ய நாராயண பெருமாள் கோவில்பிரம்மோற்சவ விழா - காலை 7:00 மணி புன்னை மரம், இரவு 7:00 மணி யானை வாகனம். இடம்: ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் அருகில், நங்கநல்லுார்.அயோத்யா மண்டபம் ஸ்ரீமத் பாகவத தசம ஸ்கந்த சங்கீத உபன்யாசம் - நிகழ்த்துபவர் ஸ்ரீவத்ஸ் கிருஷ்ணா. இரவு 7:00 மணி. இடம்: மேற்கு மாம்பலம்.அருணகிரிநாதர் அரங்கம் பாலசுப்ரமண்ய சுவாமி ஸத் சங்கம் சார்பில், பஞ்சரத்னா கீர்த்தனைகள் - ஸ்ரீ சவுபர்ணிகா சங்கீத வித்யாலயம், மாணவ - மாணவியர் - மாலை 6:30 மணி, இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.பொதுகைத்தறி, கைவினை பொருட்கள்காந்தி சில்ப் பஜார் எனும் கைத்தறி, கைவினை பொருட்கள் கண்காட்சி- - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: கலாசேத்ரா கண்காட்சி மைதானம், திருவான்மியூர்.மரப்பொருட்கள் சென்னை வர்த்தக மையத்தில் மர வீட்டு உடயோகப் பொருட்கள் கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: நந்தம்பாக்கம்.மான்டலின் இசை பூபாலன் வழங்கும் மான்டலின் இசை நிகழ்ச்சி - மாலை 5:30 மணி. இடம்: கப்பல்போலு தெரு, பழைய வண்ணாரப்பேட்டை.பாரதி பாசறை விழா150ம் மாதத் திருப்புகழ் விழாவில் கந்தர் அனுபூதி தலைப்பில் முனைவர் மா.கி.ரமணன் விளக்கவுரை - காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜன சபை, திருவொற்றியூர். திருக்குறள் பேரவைதிருக்குறள் பேரவையின் மாதாந்திர கூட்டம் - மாலை 5:00 மணி இடம்: லட்சுமி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குரோம்பேட்டை.
17-Feb-2025