மேலும் செய்திகள்
இன்று இனிதாக (05.02.2025)
05-Feb-2025
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில்வேதவல்லி தாயார் புறப்பாடு, மாலை 5:30 மணி. தாயார் ஆஸ்தானம், மாலை 6:30 மணி. திருநடைக்காப்பு, இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, காலை 9:00 மணி. இடம்: கவுரிவாக்கம். ஆதிபுரீஸ்வரர் கோவில்சனி சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. வேணு கோபால் சுவாமி கோவில்மண்டல பூஜை, காலை 6:00 மணி. இடம்: கோபாலபுரம். சொற்பொழிவுஅரங்கராஜனின் கம்ப ராமாயண சொற்பொழிவு, மாலை 6:30 மணி. இடம்: சீனிவாச பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.உபன்யாசம் சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம், மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை. ஸ்ரீ பாலசுப்ரமண்ய சுவாமி ஸத் சங்கம் சார்பில், உபன்யாசம் - கோபால விம்ஷதி, நிகழ்த்துபவர் மகேஷ், மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை, இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.பொதுபள்ளியில் போட்டி ஊரக பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டி, காலை 8.00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை. இடம், சி.எஸ்.ஐ. கார்லி மேல்நிலைப் பள்ளி, கிழக்கு தாம்பரம்.கண்காட்சி கட்டுமான நிறுவனம்: சென்னை வர்த்தக மையத்தில், 'கிரடாய்' கட்டுமான நிறுவனங்களின் கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: நந்தம்பாக்கம். கைத்தறி: காந்தி சில்க் பஜார் எனும் கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: கலாசேத்ரா கண்காட்சி மைதானம், திருவான்மியூர். கைவினை: காலை 11:00 முதல் மணி, இடம்: அரசு அருங்காட்சியகம், பாந்தியன் சாலை, எழும்பூர். மருத்துவம்: ஆயுஷ் அமைச்சகத்தின் சித்த மருத்துவ கண்காட்சி, மருத்துவ பரிசோதனை, காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: பி.எம்.பிர்லா கோளரங்கம், கோட்டூர்புரம்.
05-Feb-2025