மேலும் செய்திகள்
இன்று இனிதாக (28/06/26)
28-Jun-2026
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு, -மாலை 5:00 மணி, கோடை உத்சவம், -இரவு- 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில் சஷ்டி முன்னிட்டு, சிங்காரவேலர் அபிஷேகம், -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர். ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி கூட்டு தியானம், காலை 10:00 மணி, குழந்தைகளுக்கான பயிற்சி, மாலை 3:00 மணி. இடம்: அசோக் நகர். பொது இமேஜ் டுடே ஏசியா கண்காட்சி புகைப்படம், வீடீயோ, டிஜிட்டல் இமேஜிங், உள்ளடக்க உருவாக்கம் தொடர்பான, ‘இமேஜ் டுடே ஏசியா- – 2026’ எனும் தலைப்பில் கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம். சர்வதேச கண்காட்சி ஊடகம், பொழுதுபோக்கு, திரை தொழில்நுட்பம் சார்ந்த சர்வதேச அளவிலான வர்த்தக கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
28-Jun-2026