உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (28.02.2025)

இன்று இனிதாக (28.02.2025)

ஆன்மிகம் தெப்பத்திருவிழா பேயாழ்வார் திருநட்சத்திர விழா- - மாலை 4:30 மணி. பார்த்தசாரதி பெருமாள் தெப்ப உற்சவம்- - மாலை 5:45 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.கபாலீஸ்வரர் கோவில் கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.அங்காள பரமேஸ்வரி கோவில் தேசிய இந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன் சார்பில் துாய்மைப்பணி -- காலை 8:00 மணி. இடம்: சூளை.திருவேட்டீஸ்வரர் கோவில் சோழ நாயனார் குரு பூஜை - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.ஆதிபுரீஸ்வரர் கோவில் துர்கா தேவிக்கு ராகு கால பூஜை - காலை 10:30 மணி. சோழ நாயனார் குருபூஜை - இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சுக்ர வார வழிபாடு அபிஷேகம் - -காலை 6:30 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.வீராத்தம்மன் கோவில் ராகு கால வழிபாடு - காலை 10:30 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.வேணு கோபால சுவாமி கோவில் மண்டல பூஜை - காலை 6:00 மணி. இடம்: கோபாலபுரம்.ஓம் கந்தாஸ்ரமம் மாதா புவனேஸ்வரிக்கு அபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.உபன்யாசம் சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.தண்ணீர் கண்காட்சி வாட்டர் டுடே நிறுவனம் சார்பில் தண்ணீர் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ