உள்ளூர் செய்திகள்

இன்றைய மின்தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

தாம்பரம்: வண்டலுார், பெருங்களத்துார், மணிமேகலை தெரு, மேற்கு தாம்பரம், முல்லை நகர், புதுதாங்கல், காந்தி சாலை பகுதி, கடப்பேரி, டி.எம்., சாலை, புலிக்குறடு, ராஜாஜி நகர், மாடம்பாக்கம் பிரதான சாலை, ஹன்சா கார்டன், ஜெயின் குடியிருப்பு, திருமகள் நகர், கணபதி நகர், ஸ்ரீராம் நகர், சுதர்சன் நகர். ராஜிவ் காந்தி சாலை: வெளிவட்ட சாலை, 200 அடி ரேடியல் சாலை, துரைபாக்கம், ஓ.எம்.ஆர்., பி.டி.சி.காலனி, ஒ.எம்.ஆர்., சாலை, வி.ஓ.சி., தெரு, நேதாஜி தெரு. அடையார்: இந்திரா நகர், அக்கரை, பிரெஸ்டீஜ் சில்வர் ஸ்பிரிங் வில்லாஸ், ஸ்பார்க்ளிங் சாண்ட் அவென்யூ, அல்லிகுளம், காப்பர் பீச் சாலை, பனை ஷெல் அவென்யூ, என்.ஆர்.ஐ., லேஅவுட், எஸ்.பி.ஐ., காலனி, பெசன்ட் நகர் குறுக்கு தெருக்கள், சாஸ்திரி நகர் குறுக்கு தெருக்கள், கலாசேத்ரா, திருவான்மியூர், கோல்டன் அவென்யூ, சக்தி பொன்னும்மாள் தெரு, எம்.ஜி.ஆர்., 7 முதல் 13வது தெரு, வெங்கடேஸ்வரா நகர் 3வது பிரதான சாலை, ராஜ்பவன், டி.ஏ., காந்தி சாலை, பெத்தல் அவென்யூ, முத்துக்கிருஷ்ணன் தெரு.சோழிங்கநல்லுார்: பாபு நகர், சித்தாலப்பாக்கம், பஞ்சாயத் போர்டு மேடவாக்கம், அம்பேத்கர் நகர், அண்ணாசாலை, திருவள்ளுவர் நகர் பகுதி, அண்ணா சாலை நேசவாளர் நகர் பகுதி, பத்மாவதி நகர், ரைஸ்மில் ரோடு, ஜெயசந்திரன் நகர், பெரியார் சாலை, பெரும்பாக்கம், முத்தமிழ் நகர், டி.என்.எஸ்.சி.பி., நியூ பிளாக்.பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சி, சென்னீர்குப்பம் பகுதி முழுதும், கரையான்சாவடி பகுதி முழுதும், துளசி தாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணஞ்சாவடி பகுதி முழுதும்.போரூர்: குன்றத்துார், பாபு கார்டன், திருசெந்துார்புரம், கொள்ளசேரி, பஜார் தெரு, நான்கு ரோடு குன்றத்துார்.மதுரவாயல்: வானகரம், செட்டியார் அகரம் பிரதான, ராஜிவ் நகர் ஒரு பகுதி, சிவபுதம் மேடு, எஸ்.வி.பள்ளி, வி.வி.டி. சோமா, பழைய மீன் மார்க்கெட்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி