14 தாசில்தார்கள் இடமாற்றம்
14 தாசில்தார்கள் இடமாற்றம்சென்னை, மதுரவாயல், திருவொற்றியூர், சோழிங்கநல்லுார், புரசைவாக்கம், பெரம்பூர், எழும்பூர் ஆகிய தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி, குடிநீர் வாரியம், டாஸ்மாக் உள்ளிட்ட துறைகளில் பணி புரிந்த, 14 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், எட்டு துணை தாசில்தார்களும், இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.