| ADDED : ஜூன் 20, 2025 12:14 AM
மெரினா, சென்னையின் பிரதான சுற்றுலா தலமாக விளங் கும் மெரினா கடற்கரைக்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அங்கு, காலை, மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்வோரும் உண்டு.அப்பகுதியில் திரியும் தெருநாய்களால், சுற்றுலா பயணியருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. தவிர, தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாமல் இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2x1sum3e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் நேற்று, கால்நடை மருத்துவரான விஜயகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர், மெரினாவில் சுற்றித்திரிந்த 110 தெருநாய்களை பிடித்து, வெறி நோய் தடுப்பூசியை செலுத்தினர்.