மேலும் செய்திகள்
இன்று இனிதாக திருப்பூர்
01-May-2025
சென்னை சென்னை, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தின் தபால் தலைப் பிரிவு, கோடைக்கால தபால் தலை சேகரிப்பு பயிற்சி முகாமை, வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்த உள்ளது.பயிற்சி காலை 9:00 மணி முதல் பிற்பகல் மணி 1:30 வரை நடைபெறும். இப்பிரிவில், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும், 50 மாணவர்கள் சேர்க்கப்படுவர்.இதற்கான கட்டணம் 250 ரூபாய். பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 98405 90160, 98848 32872, 044 - 2854 3199 என்ற எண்களில், அலுவலக வேலை நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என, அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.***
01-May-2025