மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர்கள் 36 பேர் மாற்றம்
05-Feb-2026
ஆவடி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு,உளவுத்துறை பிரிவு இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் திருநின்றவூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், திருநின்றவூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் காட்டூர் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். காட்டூர் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் விஜய் கிருஷ்ணராஜ் உளவுத்துறை பிரிவு இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்து, கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேற்று உத்தரவிட் டுள்ளார்.
05-Feb-2026