உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கொருக்குப்பேட்டை, சென்னை, கொருக்குப்பேட்டை ரயில் நிலைய நடைபாதையில் ரேஷன் அரிசி மூட்டைகள் கேட்பாரற்று கிடப்பதாக, உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.கொருக்குப்பேட்டை ரயில் நிலைய உதவி ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் சம்பவ சென்று, கேட்பாரற்று கிடந்த 15 மூட்டைகளில் இருந்த, 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி