மேலும் செய்திகள்
குறைதீர் முகாமில் 52 மனுக்கள் ஏற்பு
20-Mar-2025
கமிஷனரிடம் 29 பேர் மனு
27-Mar-2025
ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உதவி கமிஷனர்கள் தலைமையில், பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. வாரந்தோறும் புதன்கிழமை நடக்கும் இந்த முகாமில், அந்தந்த சரகத்தில் உள்ள உதவி கமிஷனர்கள், பொதுமக்களிடம் இருந்து 46 மனுக்கள் பெற்று, சம்பந்தப்பட்ட காவல் நிலையம் வாயிலாக தீர்வு காண உத்தரவிட்டனர்.இந்த முகாமில், ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் 70க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
20-Mar-2025
27-Mar-2025