மேலும் செய்திகள்
பயணியர் வருகை குறைவு 10 விமானங்கள் ரத்து
05-Oct-2024
சென்னை,பயணியர் வருகை குறைவு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக, சென்னையில் இருந்து புறப்படும்; சென்னைக்கு வரும், ஒன்பது விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.சென்னையில் இருந்து நேற்று காலை 6:55 மணிக்கு மதுரை; காலை 10:35 மணிக்கு சேலம்; மதியம் 2:40 மணிக்கு சீரடி; மாலை 6:05 மணிக்கு திருச்சி; மாலை 6:55 மணிக்கு ஹைதராபாத் செல்லும் விமானம் என்று, மொத்தம் ஐந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.மதுரையில் இருந்து காலை 10:00 மணி; டில்லியில் இருந்து மதியம் 1:50 மணி; ஹைதராபாத்தில் இருந்து மாலை 6:10 மணி; திருச்சியில் இருந்து இரவு 8:40 மணிக்கு சென்னை வர வேண்டியது என, நான்கு விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
05-Oct-2024