உள்ளூர் செய்திகள்

சில வரி

அரசு பள்ளியில் புது கட்டடம் திறப்பு - பெருங்குடி: புழுதிவாக்கம் 186வது வார்டு, தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியின் பழைய கட்டடம் சேதமடைந்து இருந்தது. அதனால், சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 55 லட்சம் ரூபாயை, தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் ஒதுக்கினார். இரு வகுப்பறைகள் உடைய கட்டடப்பணி முடிந்ததையடுத்து, நேற்று காலை திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை