மேலும் செய்திகள்
கிரைம் கார்னர்
5 hour(s) ago
தாசில்தார் 8 பேர் பணியிட மாற்றம்
5 hour(s) ago
வாரிய குடியிருப்பு வளாகத்தில் வாலிபர் வெட்டி கொலை
5 hour(s) ago
மரம் அகற்ற கோரி பிரக்ஞானந்தா மனு
7 hour(s) ago
சென்னை, காஷ்மீரின் பெருமைகளை விளக்கும், 96வது விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாளை இரவு, 'ஆச்சார்யா அபினவகுப்தா'எனும் தலைப்பில், உபன்யாசகரும், கோவில் கட்டடக்கலை வரலாற்று ஆய்வாளருமான சீதாராமனின் சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது.இந்நிகழ்ச்சி, மாத்யம தர்ம சமாஜத்தின், 'யு -டியூப்' சேனலில் நாளை இரவு 7:00 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பாகிறது. மாத்யம தர்ம சமாஜத்தின், https://www.youtube.com/channel/UC---cWDkmwuK1iuL2nkED 5bcA மற்றும் காமகோடி டிவி, காஞ்சி காமகோடி முகநுால், காஞ்சி காமகோடி 'யு- டியூப், காஞ்சி மடத்தின் எக்ஸ் சமூகவலைதள பக்கத்திலும் பார்க்க முடியும்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
7 hour(s) ago