உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலைமறைவு குற்றவாளி சிக்கினார்

தலைமறைவு குற்றவாளி சிக்கினார்

புளியந்தோப்பு: புளியந்தோப்பைச் சேர்ந்த மியா என்கிற ஆனந்தவள்ளி, 36. இவர் மீது, புளியந்தோப்பு காவல் நிலைய போதைப்பொருள் தடுப்புச் சட்டப்பிரிவில் வழக்கு உள்ளது.கடந்த மாதம் 11ம் தேதி, அவரை கைது செய்ய போலீசார் சென்றபோது தலைமறைவானார்.நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது 11 வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை