உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆல்வின் நினைவு தடகள போட்டி

ஆல்வின் நினைவு தடகள போட்டி

'ஆல்வின்' நினைவு தடகள போட்டி ஆல்வின் சர்வதேச பொதுப்பள்ளியில், முதலாம் ஆண்டு 'ஆல்வின்' நினைவு தடகள போட்டி நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் இளஞ்செழியன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில், இடமிருந்து வலம்: பள்ளி இயக்குனர் ஆல்டஸ் ஹக்ஸ்லி, உடற்கல்வி ஆசிரியர் பாலாஜி மற்றும் பள்ளி தலைவர் விஜயன். இடம்: படப்பை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி