மேலும் செய்திகள்
குடிநீர் வாரிய பணியால் குண்டும் குழியுமான சாலை
14-Oct-2024
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிறந்த நாளான நேற்று முன்தினம், சென்னை எம்.ஜி.ஆர்., நகர் மார்க்கெட் பகுதி விநாயகர் கோவிலில், அவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், பா.ஜ., மாவட்ட தலைவர் காளிதாஸ், நடிகை நமிதா ஆகியோர் பங்கேற்று, அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். கட்சியில் 1,000 உறுப்பினர்களை சேர்த்தனர். இந்நிகழ்ச்சியை, வழக்கறிஞரான எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த புகழேந்தி ஏற்பாடு செய்திருந்தார்.
14-Oct-2024