கல்லுாரி விடுதியில் சேர விண்ணப்பம் வரவேற்பு
சென்னை, சென்னை மாவட்டத்தில், கல்லுாரி மாணவ - மாணவியருக்காக, 18 இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள் உள்ளன.இந்த விடுதியில் சேர விண்ணப்பங்கள், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தடுத்தப்பட்டோர் நல அலுவலகம் அல்லது விடுதி காப்பாளரிடம் பெற்றுக்கொள்ளலாம்.ஜூலை 17க்குள் சமர்ப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.