உள்ளூர் செய்திகள்

நியமனம்

அடையாறு, அடையாறு மண்டல அதிகாரி சரவணமூர்த்தி, இம்மாதம் ஓய்வில் செல்ல உள்ளார். இதனால், ஆலந்துார் மண்டல அதிகாரி சீனிவாசன், அடையாறு மண்டலத்திற்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.ஆலந்துார் மண்டல செயற்பொறியாளர் சுரேஷ்குமார், அம்மண்டல அதிகாரி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார். இதற்கான உத்தரவை மாநகராட்சி பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ