உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

பெரம்பூர்: வியாசர்பாடி, கருணாநிதி நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் ரவி, 59; ஆட்டோ ஓட்டுநர். மது பழக்கத்திற்கு அடிமையான இவர், தினமும் மது போதையில், ‘நான் இறந்து விடுவேன்’ எனக்கூறிவந்துள்ளார். இந்நிலையில் இன்று (நவ.,26) அதிகாலை ரவி படுத்திருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை சந்தேகமடைந்த அவரது மகன் கேசவன், 32, உள்ளே சென்று பார்த்தபோது, துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை