உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் பவித்ரோத்ஸவம்

தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் பவித்ரோத்ஸவம்

சென்னை, தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பத்மாவதி தாயார் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் இந்த ஆண்டிற்கான பவித்ரோத்ஸவம் நேற்று முன்தினம் விக்வஷேனா ஆராதனை, அங்குரார்ப்பணத்துடன் துவங்கியது. நேற்று காலை மகா கும்ப ஸ்தாபனம், பவித்த பிரதிஷ்டை நடந்தது. நேற்று மாலை சதஸ்தானார்ச்சனம், பூர்ணாஹுதி, தீர்த்தப் பிரசாதம் வினியோகம் நடந்தது. இன்று பவித்ர சமர்ப்பணம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை