உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பெஞ்ச்பிரஸ் போட்டி நாளை துவக்கம்

 பெஞ்ச்பிரஸ் போட்டி நாளை துவக்கம்

சென்னை: மாநில அளவிலான கிளாசிக் பெஞ்ச்பிரஸ் போட்டி, கீழ்க்கட்டளையில் நாளை துவங்குகிறது. தமிழ்நாடு பவர்லிப்டிங் சங்கம் சார்பில், மாநில அளவிலான கிளாசிக் பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் போட்டி, நாளை கீழ்க்கட்டளையில் துவங்குகிறது. போட்டியில், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர் ஆகிய பிரிவுகளில், 'எக்யூப்ட்' மற்றும் 'அன் எக்யூப்ட்' என, இரு வகைகளாக நடக்கின்றன. இதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட மாநில முழுதும் இருந்து, 500க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி