உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பத்ம சேஷாத்திரி பள்ளியில் பாரதி விழா

பத்ம சேஷாத்திரி பள்ளியில் பாரதி விழா

பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளிகள் குழும நிறுவனரான திருமதி ஒய்.ஜி.பி.,யின் நுாற்றாண்டு விழாவை ஒட்டி, பாரதி விழா நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன், இடமிருந்து வலம்: தமிழாசிரியர் ஆனந்த்பாபு, சிறப்பு விருந்தினர்களான எழுத்தாளர்கள் தயாளன், என்.சி.மோகன்தாஸ், 'மக்கள்குரல்' ராம்ஜி, பள்ளியின் துணை முதல்வர் ஆஷாப் பிள்ளை மற்றும் அருள்மொழி. இடம்: பத்ம சேஷாத்திரி பள்ளி, நுங்கம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ