உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆர்.எஸ்.எஸ்., முகாமில் ரத்த தானம்

ஆர்.எஸ்.எஸ்., முகாமில் ரத்த தானம்

ஆர்.எஸ்.எஸ்., முகாமில் ரத்த தானம் சென்னை, ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நேற்று முன்தினம் சென்னை மாநகரில், 34 இடங்களில் ரத்ததான முகாம்கள் நடந்தன. பல்வேறு சமூக சேவை அமைப்புகள், பள்ளி, கல்லுாரிகள் ஒத்துழைப்புடன் நடந்த இந்த முகாம்களில், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள், ஆதரவாளர்கள் அவர்களது நண்பர்கள், குடும்பத்தினர் 1,667 பேர் ரத்த தானம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை