உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பேனாக்கள் பேரவை சார்பில் புத்தகம் வெளியீடு

 பேனாக்கள் பேரவை சார்பில் புத்தகம் வெளியீடு

'பேனாக்கள் பேரவை' சார்பில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில், 'கரையோரக் கனவுகள்' நுாலை நடிகர் பாக்யராஜ் வெளியிட்டார். உடன், இடமிருந்து: எழுத்தாளர் ராஜ்குமார், பேனாக்கள் பேரவை நிர்வாகி நுாருல்லா, எழுத்தாளர் தயாளன், நுால் ஆசிரியர் நவரஞ்சனி ஸ்ரீதர், சமூக சேவகர் முத்துகுமாரசாமி, 'சாய் சங்கரா மேட்ரிமோனியல்' நிறுவனர் பஞ்சாபகேசன், சமூக சேவகர் நெல்லை பாலு, பேனாக்கள் பேரவை நிறுவனர் மோகன்தாஸ், பேரவை நிர்வாகி சம்பத், எழுத்தாளர்கள் வெங்கட், மோகனா சுகதேவ், வசந்தா வானமாமலை. இடம்: கோட்டூர்புரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ