உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திடக்கழிவு பெற நாளை முகாம்

திடக்கழிவு பெற நாளை முகாம்

அடையாறு, அடையாறு கஸ்துாரிபாய் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் இணைந்து, நாளை மற்றும் 7ம் தேதி, திடக்கழிவு முகாம் நடத்துகிறது. அடையாறு, காமராஜர் அவென்யூ 2வது தெருவில் உள்ள, அரசு உயர்நிலை பள்ளியில், காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை, முகாம் நடைபெறும்.இங்கு, மின்னணு கழிவுகள், கிழிந்த ஆடைகள், காலி மருந்து உறைகள், கண்ணாடி பாட்டில்கள், புத்தகம், பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்