உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நேரம் காட்டாத மணிக்கூண்டு சீராகுமா?

நேரம் காட்டாத மணிக்கூண்டு சீராகுமா?

நேரம் காட்டாத மணிக்கூண்டு சீராகுமா?

பெருங்குடி மண்டலம், வார்டு 189, பள்ளிக்கரணை, தாமரை குளம் அருகே உள்ள மாநகராட்சி பூங்காவில் மணிக்கூண்டு உள்ளது. இந்த மணிக்கூண்டில் உள்ள கடிகாரம், நான்கு மாதங்களுக்கு முன் பழுதாகி, இதுவரை சரிசெய்யப்படவில்லை.அவ்வழியே செல்வோருக்கும், அப்பகுதியினருக்கும் மீண்டும் பயன்படும் வகையில், சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள், கடிகாரத்தை பழுது நீக்க வேண்டும்.- பள்ளிக்கரணை மக்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை