உள்ளூர் செய்திகள்

செயின் பறிப்பு

சென்னை கமிஷனரகத்தில் பணிபுரிந்து வரும் பெண் போலீஸ் ஒருவர், தாம்பரம்-முடிச்சூர் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்த போது, அவரிடம் பைக்கில் வந்த இருவர் செயினை பறித்து தப்பி ஓடியுள்ளனர். ஒரே நாளில் சேலையூர், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் என அடுத்தடுத்து எட்டு இடங்களில், அதே கொள்ளையர்கள் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.இந்த சம்பவத்தை பார்க்கும் போது, தமிழகத்தில் காவல்துறை முற்றிலும் முடங்கி உள்ளதா அல்லது முடக்கப்பட்டுள்ளதா என, மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், முதல்வர் ஸ்டாலின், இனியாவது கண்விழித்து, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில், நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.தினகரன், அ.ம.மு.க., பொது செயலர்★★★


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை