மேலும் செய்திகள்
கத்தியை காட்டி டிரைவரிடம் பணம் பறிப்பு
18-Oct-2024
தாம்பரம்,மேற்கு தாம்பரம், கடப்பேரியை சேர்ந்தவர் சுமதி, 40. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, கடப்பேரி, ஜவஹர் மருத்துவமனை அருகே நடந்து சென்றார். அப்போது, இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு பேர், சுமதியைவழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, நான்கு சவரன் செயினை அறுத்து தப்பினர்.இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
18-Oct-2024