உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோரமண்டல் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

கோரமண்டல் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை, சென்னை - மேற்கு வங்க மாநிலம், ஷாலிமார் இடையே இயக்கப்படும் விரைவு ரயில், வரும் 25ம் தேதி முதல் ஹவுரா வரை இயக்கப்படும். அதன்படி, மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து, தினமும் மாலை 3:10 மணிக்கு புறப்படும் ரயில், சென்னை சென்ட்ரல் வரும். அதுபோல், சென்ட்ரலில் இருந்து வழக்கமாக புறப்படும் கோரமண்டல் விரைவு ரயில், காலை 11:00 மணிக்கு ஹவுராவுக்கு செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை