உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 22 அடியை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி

22 அடியை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி

குன்றத்துார்: செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், நீர் மட்டம் 24 அடி ஆழமும் கொண்டது. கடந்த இரு நாட்களாக ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில், விட்டு விட்டு பெய்யும் கன மழை காரணமாக, ஏரிக்கு 837 கன அடி நீர் வருகிறது. இதனால், ஏரியின் நீர் மட்டம், நேற்று 22.08 அடியாக உயர்ந்தது. இதனால், ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ