மேலும் செய்திகள்
இன்று இனிதாக
17-Mar-2026
ஆன்மிகம் * கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பிரதோஷ அபிஷேகம் - மாலை 6:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். * ஓம் கந்தாஸ்ரமம் சகஸ்ர லிங்கத்துக்கு அபிஷேகம் - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். * மருந்தீஸ்வரர் கோவில் காஞ்சிபுராணம் சொற்பொழிவு: குன்றத்துார் பி.திருச்சிற்றம்பலம் - இரவு 7:00 மணி. இடம்: திருவான்மியூர். * அர்க்கீஸ்வரர் கோவில் பாலாபிஷேகம், அர்த்தஜாம பூஜை - இரவு 8:15 மணி. இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல். * ஆதிபுரீஸ்வரர் கோவில் பிரதோஷ அபிஷேகம் - மாலை 4:30 மணி. சுவாமி உள்புறப்பாடு - இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. * தண்டீஸ்வரர் கோவில் திருக்கோவில் உழவாரப்பணி மன்றத்தின் சார்பில், திருவாசகம் முற்றோதல் - காலை 8:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.
17-Mar-2026